Tuesday, May 4, 2021

1. வயல் கண்பீளை -(Nothosaerva brachiata) -(Minute Amaranth)

 

மூலிகை எண் 1:

வயல் கண்பீளை

(Nothosaerva brachiata)

(Minute Amaranth)

 

Author:

Dr. P. Yowan Jeba Raj, M.Sc., B.Ed., Ph.D.

e-mail:

facebook:

instagram:

twitter:

pinterest

dryowanbotany@gmail.com

dryowanbotany_facebook

dryowanbotany_instagram

dryowanbotany_twitter

dryowanbotany_binterest

வயல் கண்பீளை (Nothosaerva brachiata):

இது அமராந்தேசி குடும்பத்தை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். இதன் அறிவியல் பெயர் நோத்தோசேர்வா ப்ரேச்சியாட்டா (Nothosaerva brachiata) என்பதாகும். நோத்தோசேர்வா (Nothosaerva) என்னும் இதன் பேரினத்தில் இதைத்தவிர வேறு சிற்றினங்கள் இல்லை. இது ஏர்வா (Aerva) என்னும் பேரினத்தில் உள்ள செடிகளை ஒத்துக் காணப்பட்டாலும், இது அவைகளுடன் வகைப்படுத்தப்படாமல் இதற்கென்றே தனியொரு பேரினத்தில் (Nothosaerva) வகைப்படுத்தப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பு!

தாவரப் பண்புகள்

தரவுகள்

குடும்பம்

அமராந்தேசி (Amaranthaceae)

தாவர வகை

மூலிகை (Herb)

வாழ்வு காலம்

வருடாந்திர தாவரம் (Annual)

வளர்ச்சி பண்பு

நிமிர்ந்து வளரும் (Erect)

கிளைகள் (?)

பல கிளைகள் (Highly branching)

 

1. மூலிகையின் புகைப்பட ஒத்திகை (Plant’s Photo Pose):


வயல் கண்பீளை (Nothosaerva brachiata)

 

2. தமிழ் & ஆங்கில பொதுப்பெயர்கள்

   (Tamil & English Common Names):

 

2.1.

தமிழ்ப் பெயர்(கள்)

1.

வயல் (கண்)பீளை

2.

முயல் (கண்)பீளை

3.

நரி (கண்)பீளை

4.

எலி (கண்)பீளை

5.

(சிறு) (கண்)பீளை

 

2.2.

ஆங்கிலப் பெயர்(கள்)

1.

Minute Amaranth

 

3. அறிவியல் பெயர் & அறிவியல் வகைபாடு

   (Systematic Name & Scientific Classification):

Sl.

Categories

Particulars

1.

Domain:

Eukaryote

2.

Kingdom:

Plantae

3.

Division:

Tracheophyta

4.

Class:

Magnoliopsida

5.

Order:

Caryophyllales

6.

Family:

Amaranthaceae

7.

Genus:

Nothosaerva

8.

Species:

Brachiata

Binomial name:

Nothosaerva brachiata

 

4. தாவர விளக்கங்கள் (Plant Description):

1.     இது அதிக கிளைகளுடன் மேல்நோக்கி வளரும், ஒருவருடாந்திர மூலிகை செடியாகும்.

2.     இது 10 முதல் 45 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது

3.     இதன் இலைகள் பசுமையாக இருக்கும், வெப்பத்தின் விளைவால் இதன் இலைகள் சிவப்பாகவோ அல்லது இளஞ்சிவப்பாகவோ மாறும். ‘லெகுமே’ வைரசால் தாக்கப்பட்ட இதன் இலைகள் மஞ்சள் நிறமாகவோ அல்லது வரிவரியான மஞ்சள் கலந்த பசுமை நிறமாகவோ காட்சியளிக்கும்

4.     இதன் பூக்கள் சிறு கண்பீளை (Aevra lanata) மற்றும் பெருங்கண்பீளை (Aevra javanica) செடிகளின் பூக்களை ஒத்த அமைப்பை உடையதாய், ஆனால் அளவில் மிகவும் சிறியதாய் இருக்கும்.

 

5. மருத்துவப்பண்புகள் (Medicinal Importance):

1.     இந்த

2.     இந்த

3.     இந்த

4.     இந்த

 

6. தாவர புகைப்படக் களஞ்சியம்

   (Plant Photo-gallery):

 

(1). சிறுசெடி        (1-10)

{





}

 

 (2). செடி அமைப்பு        (11-20)

{





}

 

(3). இலைகள்      (21-30)

{}

 

(4). தண்டுகள் & கிளைகள்      (31-40)

{}

 

(5). வேர் அமைப்பு (41-50)

{}

(6). மொட்டுக்கள் & பூக்கள்      (51-60)

{}

 

(7). பிஞ்சுகள்       (61-70)

{}

 

(8). காய்கள் (71-80)

{}

 

(9). கனிகள் (81-90)

{}

 

(10). விதைகள்     (91-100)

{}

 

7. மேற்கோள்கள் (References):

4.            Tropicos, Pseudanthus Wight.

4.            Wight, Robert, Ic. Pl. Ind. Oriental, 6:1776, 1853.

3.            The Plant List, Nothosaerva brachiata (L.) Wight.

2.            Wikipedia, Nothosaerva.

 

8. பிற இணைப்புகள் (Related Contents):

1.     வீடியோ 1:

2.     வீடியோ 2:

3.     வீடியோ 3:

4.     வீடியோ 4:

 

 

No comments:

Post a Comment