Wednesday, May 5, 2021

5. வெள்ளை பல்வலி பூண்டு

    

மூலிகை எண் 5:

வெள்ளை பல்வலி பூண்டு,

(Acmella radicans)

(Creeping  Spot flower)

 

Author:

Dr. P. Yowan Jeba Raj, M.Sc., B.Ed., Ph.D.

e-mail:

facebook:

instagram:

twitter:

pinterest

dryowanbotany@gmail.com

dryowanbotany_facebook

dryowanbotany_instagram

dryowanbotany_twitter

dryowanbotany_binterest

வெள்ளை பல்வலி பூண்டு (Acmella radicans):

இது அஸ்டெரேசி குடும்பத்தை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். இதன் அறிவியல் பெயர் அக்மெல்லா ரேடிக்கன்ஸ் (Acmella radicans) என்பதாகும். அக்மெல்லா (Acmella) என்னும் இதன் பேரினத்தில் மொத்தமாக 21 சிற்றினங்கள் உள்ளன. அதில் 4 சிற்றினங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் அக்கரம் (அ) அக்கரகாரம் (Acmella oleracea), என்னும் மூலிகை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அது பல்வலி, பல் அரணைக்கட்டுதல் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வைக் தரும். அக்கரம் மூலிகை கிடைக்காத சமயத்தில் மஞ்சள் பல்வலி பூண்டு (Acmella paniculata) மற்றும் வெள்ளை பல்வலி பூண்டு (Acmella radicans) போன்ற மூலிகைகள் அதற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன.

தாவரப் பண்புகள்

தரவுகள்

குடும்பம்

அஸ்டேரேசி (Asteraceae)

தாவர வகை

மூலிகை (Herb)

வாழ்வு காலம்

ஒருவருட தாவரம் (Annual)

வளர்ச்சி பண்பு

நிமிர்ந்து வளரும் (Erect)

கிளைகள் (?)

பல கிளைகள் (Highly branching)

 

1. மூலிகையின் புகைப்பட ஒத்திகை (Plant’s Photo Pose):

{}

வெள்ளை பல்வலி பூண்டு (Acmella radicans)

 

2. தமிழ் & ஆங்கில பொதுப்பெயர்கள்

   (Tamil & English Common Names):

 

2.1.

தமிழ்ப் பெயர்(கள்)

1.

வெள்ளை பல்வலி பூண்டு

2.

வெள்ளை பல்வலி செடி

3.

பல்வலி பூண்டு

4.

பல்வலி செடி

5.

வரப்பு பல்வலி பூண்டு

 

2.2.

ஆங்கிலப் பெயர்(கள்)

1.

Creeping Spot flower

 

3. அறிவியல் பெயர் & அறிவியல் வகைபாடு

   (Systematic Name & Scientific Classification):

Sl.

Categories

Particulars

1.

Domain:

Eukaryote

2.

Kingdom:

Plantae

3.

Division:

Tracheophyta

4.

Class:

Magnoliopsida

5.

Order:

Asterales

6.

Family:

Asteraceae

7.

Genus:

Acmella

8.

Species:

Radicans

Binomial name:

Acmella radicans

 

4. தாவர விளக்கங்கள் (Plant Description):

1.     இது அதிக கிளைகளுடன் மேல்நோக்கி வளரும், ஒருவருட மூலிகை செடியாகும்.

2.     இது 20 முதல் 70 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது. குறிப்பிட வளர்ச்சிக்குப்பின் பக்கவாட்டில் படர்ந்து வளரும்.

3.     இதன் இலைகள் மற்றும் தண்டுகள் பச்சை நிறமாக இருக்கும்.

4.     இதன் பூக்கள் மஞ்சள் பல்வலி பூண்டின் (Acmella paniculata) பூக்களை ஒத்த அமைப்புடனும், வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

5.     இதன் பூக்கள் தான் இதன் காய்கள் மற்றும் கனிகள். பூக்கள் முற்றி அதிலிருந்து அடுத்த தலைமுறை செடிகள் தோன்றும். 

6. இது ஓரளவு நீர் குறைந்த பகுதிகளான வயல்வரப்புகள், குளக்கரை ஓரங்கள்,  ஆற்றோரங்கள் மற்றும் நீர்நிலைகளை ஒட்டியதும் நீர் சற்று குறைந்தமான இடங்களில் வளர்கின்றன. இந்த தாவரங்களின் எண்ணிக்கையை மஞ்சள் பல்வலி பூண்டின் (Acmella paniculata) எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது! (அதாவது 1:1000 என்ற அளவிலேயே உள்ளது!)

 

5. மருத்துவப்பண்புகள் (Medicinal Importance):

1.     விரைவில்

2.     பதிவேற்றம்

3.     செய்யப்படும்!

4.     நன்றி...!

 

6. தாவர புகைப்படக் களஞ்சியம்

   (Plant Photo-gallery):

 

(1). சிறுசெடி        (1-10)

{}

 

 (2). செடி அமைப்பு        (11-20)

{}

 

(3). இலைகள்      (21-30)

{}

 

(4). தண்டுகள் & கிளைகள்      (31-40)

{}

 

(5). வேர் அமைப்பு (41-50)

{}


(6). மொட்டுக்கள் பூக்கள்      (51-60)

{}

 

(7). பிஞ்சுகள்       (61-70)

{}

 

(8). காய்கள் (71-80)

{}

 

(9). கனிகள் (81-90)

{}

 

(10). விதைகள்     (91-100)

{}

 

7. மேற்கோள்கள் (References):

1.            Tropicos, Pseudanthus Wight.

2.            Wight, Robert, Ic. Pl. Ind. Oriental, 6:1776, 1853.

3.            The Plant List, Nothosaerva brachiata (L.) Wight.

4.            Wikipedia, Nothosaerva.

 

8பிற இணைப்புகள் (Related Contents):

1.     வீடியோ 1:

2.     வீடியோ 2:

3.     வீடியோ 3:

4.     வீடியோ 4:

 

 

No comments:

Post a Comment