Wednesday, May 5, 2021

3. பெருங் கண்பீளை, பெரும்பீளை (Aerva javanica)

  

மூலிகை எண் 3:

பெருங் கண்பீளை, பெரும்பீளை

(Aerva javanica)

(Kapok bush)

 

Author:

Dr. P. Yowan Jeba Raj, M.Sc., B.Ed., Ph.D.

e-mail:

facebook:

instagram:

twitter:

pinterest

dryowanbotany@gmail.com

dryowanbotany_facebook

dryowanbotany_instagram

dryowanbotany_twitter

dryowanbotany_binterest

பெருங் கண்பீளை (Aerva javanica):

இது அமராந்தேசி குடும்பத்தை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். இதன் அறிவியல் பெயர் ஏர்வா ஜவானிக்கா (Aerva javanica) என்பதாகும். ஏர்வா (Aerva) என்னும் இதன் பேரினத்தில் மொத்தமாக 21 சிற்றினங்கள் உள்ளன. அதில் 4 சிற்றினங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் சிறு கண்பீளையும் (Aerva lanata), பெருங் கண்பீளையும் (Aerva javanica) மிகவும் முக்கியமான இரண்டு சிற்றினங்களாகும்!

தாவரப் பண்புகள்

தரவுகள்

குடும்பம்

அமராந்தேசி (Amaranthaceae)

தாவர வகை

மூலிகை (Herb)

வாழ்வு காலம்

ஒருவருட தாவரம் (Annual)

வளர்ச்சி பண்பு

நிமிர்ந்து வளரும் (Erect)

கிளைகள் (?)

பல கிளைகள் (Highly branching)

 

1. மூலிகையின் புகைப்பட ஒத்திகை (Plant’s Photo Pose):

{}

பெருங் கண்பீளை (Aerva javanica)

 

2. தமிழ் & ஆங்கில பொதுப்பெயர்கள்

   (Tamil & English Common Names):

 

2.1.

தமிழ்ப் பெயர்(கள்)

1.

பெருங் கண்பீளை(பூளை) செடி

2.

பெரும் பீளை(பூளை) செடி

3.

பெரிய பீளை(பூளை) செடி

4.

கண்பீளை(பூளை) செடி

5.

சிமிலி செடி

 

2.2.

ஆங்கிலப் பெயர்(கள்)

1.

Kapok bush

 

3. அறிவியல் பெயர் & அறிவியல் வகைபாடு

   (Systematic Name & Scientific Classification):

Sl.

Categories

Particulars

1.

Domain:

Eukaryote

2.

Kingdom:

Plantae

3.

Division:

Tracheophyta

4.

Class:

Magnoliopsida

5.

Order:

Caryophyllales

6.

Family:

Amaranthaceae

7.

Genus:

Aerva

8.

Species:

Javanica

Binomial name:

Aerva javanica

 

4. தாவர விளக்கங்கள் (Plant Description):

1.     இது அதிக கிளைகளுடன் மேல்நோக்கி வளரும், ஒருவருட மூலிகை செடியாகும்.

2.     இது 30 முதல் 160 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது

3.     இதன் இலைகள் மற்றும் தண்டுகள் வெண்மை கலந்த பச்சை நிறமாக இருக்கும்.

4.     இதன் பூக்கள் வயல் கண்பீளை (Nothosaerva brachiata) செடியின் பூக்கள் மற்றும் சிறுகண்பீளை (Aevra lanata) செடியின் பூவைவிட (8 மற்றும் 4 மடங்கு) பெரியதாக இருக்கும்.

5.     இதன் பூக்கள் தான் இதன் காய்கள் மற்றும் கனிகள். பூக்கள் முற்றி அதிலிருந்து அடுத்த தலைமுறை செடிகள் தோன்றும்.

 

5. மருத்துவப்பண்புகள் (Medicinal Importance):

1.     விரைவில்

2.     பதிவேற்றம்

3.     செய்யப்படும்!

4.     நன்றி...!

 

6. தாவர புகைப்படக் களஞ்சியம்

   (Plant Photo-gallery):

 

(1). சிறுசெடி        (1-10)

{}

 

 (2). செடி அமைப்பு        (11-20)

{}

 

(3). இலைகள்      (21-30)

{}

 

(4). தண்டுகள் & கிளைகள்      (31-40)

{}

 

(5). வேர் அமைப்பு (41-50)

{}


(6). மொட்டுக்கள் பூக்கள்      (51-60)

{}

 

(7). பிஞ்சுகள்       (61-70)

{}

 

(8). காய்கள் (71-80)

{}

 

(9). கனிகள் (81-90)

{}

 

(10). விதைகள்     (91-100)

{}

 

7. மேற்கோள்கள் (References):

1.            Tropicos, Aerva javanica (Burm. Fill.) Juss.

2.            The Plant List, Aerva javanica (Burm. Fill.) Juss.

3.            Wikipedia, Aerva javanica.

 

8பிற இணைப்புகள் (Related Contents):

1.     வீடியோ 1:

2.     வீடியோ 2:

3.     வீடியோ 3:

4.     வீடியோ 4:

 

 

No comments:

Post a Comment