Wednesday, May 5, 2021

6. அக்கரம் - அக்கரகாரம்

   

மூலிகை எண் 6:

அக்கரம், அக்கரகாரம்,

(Acmella oleracea)

(Panicled  Spot flower)

 

Author:

Dr. P. Yowan Jeba Raj, M.Sc., B.Ed., Ph.D.

e-mail:

facebook:

instagram:

twitter:

pinterest

dryowanbotany@gmail.com

dryowanbotany_facebook

dryowanbotany_instagram

dryowanbotany_twitter

dryowanbotany_binterest

அக்கரம், அக்கரகாரம் (Acmella oleracea):

இது அஸ்டெரேசி குடும்பத்தை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். இதன் அறிவியல் பெயர் அக்மெல்லா ஓலரேசியே (Acmella oleracea) என்பதாகும். அக்மெல்லா (Acmella) என்னும் இதன் பேரினத்தில் மொத்தமாக 21 சிற்றினங்கள் உள்ளன. அதில் 4 சிற்றினங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் அக்கரம் (அ) அக்கரகாரம் (Acmella oleracea), என்னும் இந்த மூலிகை  பல்வலி, பல் அரணைக்கட்டுதல் மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த தீர்வைக் தருவதில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அக்கரம் என்னும் இம்மூலிகை கிடைக்காத சமயத்தில் மஞ்சள் பல்வலி பூண்டு (Acmella paniculata) மற்றும் வெள்ளை பல்வலி பூண்டு (Acmella radicans) போன்ற மூலிகைகள் இதற்கு மாற்றாக பயன்படுத்தப்படுகின்றன.

தாவரப் பண்புகள்

தரவுகள்

குடும்பம்

அஸ்டேரேசி (Asteraceae)

தாவர வகை

மூலிகை (Herb)

வாழ்வு காலம்

ஒருவருட தாவரம் (Annual)

வளர்ச்சி பண்பு

நிமிர்ந்து வளரும் (Erect)

கிளைகள் (?)

பல கிளைகள் (Highly branching)

 

1. மூலிகையின் புகைப்பட ஒத்திகை (Plant’s Photo Pose):

{}

அக்கரம் அக்கரகாரம் (Acmella oleracea)

 

2. தமிழ் & ஆங்கில பொதுப்பெயர்கள்

   (Tamil & English Common Names):

 

2.1.

தமிழ்ப் பெயர்(கள்)

1.

அக்கரம்

2.

அக்கரகாரம்

3.

பல்வலி பூண்டு

4.

பல்வலி செடி

5.

பல்வலி நிவாரணி பூண்டு

 

2.2.

ஆங்கிலப் பெயர்(கள்)

1.

Panicled Spot flower

 

3. அறிவியல் பெயர் & அறிவியல் வகைபாடு

   (Systematic Name & Scientific Classification):

Sl.

Categories

Particulars

1.

Domain:

Eukaryote

2.

Kingdom:

Plantae

3.

Division:

Tracheophyta

4.

Class:

Magnoliopsida

5.

Order:

Asterales

6.

Family:

Asteraceae

7.

Genus:

Acmella

8.

Species:

Oleracea

Binomial name:

Acmella oleracea

 

4. தாவர விளக்கங்கள் (Plant Description):

1.     இது அதிக கிளைகளுடன் மேல்நோக்கி வளரும், ஒருவருட மூலிகை செடியாகும்.

2.     இது 20 முதல் 50 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது

3.     இதன் இலைகள் மற்றும் தண்டுகள் பச்சை நிறமாக இருக்கும்.

4.     இதன் பூக்கள் மஞ்சள் பல்வலி பூண்டின் (Acmella paniculata) பூக்களை ஒத்த அமைப்புடனும், மஞ்சள் நிறமாகவும், பூவின் நடுவில் சிவப்பு நிறத்தில் இதனுடைய மகரந்தம் இருக்கும்.

5.     இதன் பூக்கள் தான் இதன் காய்கள் மற்றும் கனிகள். பூக்கள் முற்றி அதிலிருந்து அடுத்த தலைமுறை செடிகள் தோன்றும். 

 

5. மருத்துவப்பண்புகள் (Medicinal Importance):

1.     விரைவில்

2.     பதிவேற்றம்

3.     செய்யப்படும்!

4.     நன்றி...!

 

6. தாவர புகைப்படக் களஞ்சியம்

   (Plant Photo-gallery):

 

(1). சிறுசெடி        (1-10)

{}

 

 (2). செடி அமைப்பு        (11-20)

{}

 

(3). இலைகள்      (21-30)

{}

 

(4). தண்டுகள் & கிளைகள்      (31-40)

{}

 

(5). வேர் அமைப்பு (41-50)

{}


(6). மொட்டுக்கள் பூக்கள்      (51-60)

{}

 

(7). பிஞ்சுகள்       (61-70)

{}

 

(8). காய்கள் (71-80)

{}

 

(9). கனிகள் (81-90)

{}

 

(10). விதைகள்     (91-100)

{}

 

7. மேற்கோள்கள் (References):

1.            Tropicos, Pseudanthus Wight.

2.            Wight, Robert, Ic. Pl. Ind. Oriental, 6:1776, 1853.

3.            The Plant List, Nothosaerva brachiata (L.) Wight.

4.            Wikipedia, Nothosaerva.

 

8பிற இணைப்புகள் (Related Contents):

1.     வீடியோ 1:

2.     வீடியோ 2:

3.     வீடியோ 3:

4.     வீடியோ 4:

 

 

No comments:

Post a Comment