மூலிகை எண் 8:
சிறு தேள்கொடுக்கி பூண்டு,
(Heliotropium europeaum)
(European heliotrope, European turnsole)
Author: | Dr. P. Yowan Jeba Raj, M.Sc., B.Ed., Ph.D. |
e-mail: facebook: instagram: twitter: pinterest | dryowanbotany_facebook dryowanbotany_instagram dryowanbotany_twitter dryowanbotany_binterest |
பெருந் தேள்கொடுக்கு (Heliotropium indicum):
இது போராஜினேசி குடும்பத்தை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். இதன் அறிவியல் பெயர் ஹெலியோட்ரோபியம் யூரோப்பியம் (Heliotropium europeaum) என்பதாகும். ஹெலியோட்ரோபியம் (Heliotropium) என்னும் இதன் பேரினத்தில் மொத்தமாக 165 சிற்றினங்கள் உள்ளன. அதில் 12 சிற்றினங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை பெருந் தேள்கொடுக்கு (Heliotropium indicum) மற்றும் சிறு தேள்கொடுக்கு (Heliotropium europeaum) போன்றவைகளாகும்.
இதன் பூவைப்போலவே அமைப்பை உடைய மற்றொரு மூலிகைச் செடி நிலத் தேள்கொடுக்கு (Euploca ovalifolia) என்பதாகும். இது யூப்லோக்கா (Euploca) என்னும் வேறொரு பேரினத்தைச் சார்ந்த ஒரு மூலிகைச் செடியாகும்.
தாவரப் பண்புகள் | தரவுகள் |
குடும்பம் | போராஜினேசி (Boraginaceae) |
தாவர வகை | மூலிகை (Herb) |
வாழ்வு காலம் | ஒருவருட தாவரம் (Annual) |
வளர்ச்சி பண்பு | நிமிர்ந்து வளரும் (Erect) |
கிளைகள் (?) | பல கிளைகள் (Highly branching) |
1. மூலிகையின் புகைப்பட ஒத்திகை (Plant’s Photo Pose):
பெருந் தேள்கொடுக்கு (Heliotropium europeaum)
2. தமிழ் & ஆங்கில பொதுப்பெயர்கள்
(Tamil & English Common Names):
2.1. | தமிழ்ப் பெயர்(கள்) |
1. | சிறு தேள் கொடுக்கு (கொடுக்கி) |
2. | தேள் கொடுக்கு (கொடுக்கி) |
3. | ஆனை வணங்கி |
4. | யானை வணங்கி |
5. | சுடுகாடு முட்டான் |
2.2. | ஆங்கிலப் பெயர்(கள்) |
1. | European heliotrope |
2. | European turnsole |
3. | --- |
4. | --- |
5. | --- |
3. அறிவியல் பெயர் & அறிவியல் வகைபாடு
(Systematic Name & Scientific Classification):
Sl. | Categories | Particulars |
1. | Domain: | Eukaryote |
2. | Kingdom: | Plantae |
3. | Division: | Tracheophyta |
4. | Class: | Magnoliopsida |
5. | Order: | Boraginales |
6. | Family: | Boraginaceae |
7. | Genus: | Heliotropium |
8. | Species: | Europeaum |
Binomial name: | Heliotropium europeaum |
4. தாவர விளக்கங்கள் (Plant Description):
1. இது அதிக கிளைகளுடன் மேல்நோக்கி வளரும், ஒருவருட மூலிகை செடியாகும்.
2. இது 10 முதல் 40 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது
3. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் வெண்மை கலந்த பச்சை நிறமாக இருக்கும்.
4. இதன் பூக்காம்பானது தேளின் கொடுக்கைப்போன்று வளைந்து காணப்படுவதால் இது இப்பெயர் பெற்றது. இதன் மீது வரிசையாக வெள்ளை பூக்கள் பூக்கும். இதைப்போலவே சிறிய தேள் கொடுக்கு போன்ற பூக்காம்பினை உடைய சிறுதேள் கொடுக்கி (Heliotropium indicum) என்னும் ஒரு சிற்றினமும், வட்ட வடிவ இலைகளை உடைய நிலத்தேள் கொடுக்கி (Euploca ovalifolia) என்னும் யூப்லோகா (Euploca) குடும்பத்தைச் சார்ந்த வேறெரு சிற்றினமும் பரவலாக, ஆங்காங்கே வளர்கின்றன!
5. இதன் பூக்களைத் தொடர்ந்து இதன் காய்கள் மற்றும் கனிகள் தோன்றுகின்றன. முற்றிய இதன் கனிகளிலிருந்து விதை பரவி அடுத்த தலைமுறை செடிகள் தோன்றும்.
6. இது வயல்நிலங்கள், தோட்டங்கள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களை ஒட்டிய இடங்களில் வளர்கின்றன!
5. மருத்துவப்பண்புகள் (Medicinal Importance):
1. விரைவில்
2. பதிவேற்றம்
3. செய்யப்படும்!
4. நன்றி...!
6. தாவர புகைப்படக் களஞ்சியம்
(Plant Photo-gallery):
(1). சிறுசெடி (1-10)
{}
(2). செடி அமைப்பு (11-20)
{}
(3). இலைகள் (21-30)
{}
(4). தண்டுகள் & கிளைகள் (31-40)
{}
(5). வேர் அமைப்பு (41-50)
{}
(6). மொட்டுக்கள் & பூக்கள் (51-60)
{}
(7). பிஞ்சுகள் (61-70)
{}
(8). காய்கள் (71-80)
{}
(9). கனிகள் (81-90)
{}
(10). விதைகள் (91-100)
{}
7. மேற்கோள்கள் (References):
1. Sp. Pl., L., 139, (1753).
2. Catalogue of Life, Heliotropium indicum.
3. The Plant List, Heliotropium indicum L.
4. Wikipedia, Heliotropium indicum.
8. பிற இணைப்புகள் (Related Contents):
1. வீடியோ 1:
2. வீடியோ 2:
3. வீடியோ 3:
4. வீடியோ 4:
No comments:
Post a Comment