மூலிகை எண் 2:
சிறு கண்பீளை, சிறுபீளை
(Aerva lanata)
(Mountain knotgrass)
Author: | Dr. P. Yowan Jeba Raj, M.Sc., B.Ed., Ph.D. |
e-mail: facebook: instagram: twitter: pinterest | dryowanbotany_facebook dryowanbotany_instagram dryowanbotany_twitter dryowanbotany_binterest |
சிறு கண்பீளை (Aerva lanata):
இது அமராந்தேசி குடும்பத்தை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். இதன் அறிவியல் பெயர் ஏர்வா லனாட்டா (Aerva lanata) என்பதாகும். ஏர்வா (Aerva) என்னும் இதன் பேரினத்தில் மொத்தமாக 21 சிற்றினங்கள் உள்ளன. அதில் 4 சிற்றினங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் சிறு கண்பீளையும் (Aerva lanata), பெருங் கண்பீளையும் (Aerva javanica) மிகவும் முக்கியமான இரண்டு சிற்றினங்களாகும்!
தாவரப் பண்புகள் | தரவுகள் |
குடும்பம் | அமராந்தேசி (Amaranthaceae) |
தாவர வகை | மூலிகை (Herb) |
வாழ்வு காலம் | ஒருவருட தாவரம் (Annual) |
வளர்ச்சி பண்பு | நிமிர்ந்து வளரும் (Erect) |
கிளைகள் (?) | பல கிளைகள் (Highly branching) |
1. மூலிகையின் புகைப்பட ஒத்திகை (Plant’s Photo Pose):
சிறு கண்பீளை (Aerva lanata)
2. தமிழ் & ஆங்கில பொதுப்பெயர்கள்
(Tamil & English Common Names):
2.1. | தமிழ்ப் பெயர்(கள்) |
1. | சிறு கண்பீளை(பூளை) செடி |
2. | சிறு பீளை(பூளை) செடி |
3. | சிறு பீளை(பூளை) செடி |
4. | கண்பீளை(பூளை) செடி |
5. | பொங்கல் பூ செடி |
2.2. | ஆங்கிலப் பெயர்(கள்) |
1. | Mountain knotgrass |
3. அறிவியல் பெயர் & அறிவியல் வகைபாடு
(Systematic Name & Scientific Classification):
Sl. | Categories | Particulars |
1. | Domain: | Eukaryote |
2. | Kingdom: | Plantae |
3. | Division: | Tracheophyta |
4. | Class: | Magnoliopsida |
5. | Order: | Caryophyllales |
6. | Family: | Amaranthaceae |
7. | Genus: | Aerva |
8. | Species: | Lanata |
Binomial name: | Aerva lanata |
4. தாவர விளக்கங்கள் (Plant Description):
1. இது அதிக கிளைகளுடன் மேல்நோக்கி வளரும், ஒருவருட மூலிகை செடியாகும்.
2. இது 10 முதல் 100 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது
3. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் வெண்மை கலந்த பச்சை நிறமாயாக இருக்கும்.
4. இதன் பூக்கள் வயல் கண்பீளை (Nothosaerva brachiata) பூக்களை விட பெரியதாகவும் (ஆனால் அதைவிட நல்ல வெண்மையாகவும்), பெருங்கண்பீளை (Aevra javanica) செடியின் பூவைவிட (2 முதல் 4 மடங்கு) சிறியதாக இருக்கும்.
5. இதன் பூக்கள் தான் இதன் காய்கள் மற்றும் கனிகள். பூக்கள் முற்றி அதிலிருந்து அடுத்த தலைமுறை செடிகள் தோன்றும்.
5. மருத்துவப்பண்புகள் (Medicinal Importance):
1. விரைவில்
2. பதிவேற்றம்
3. செய்யப்படும்!
4. நன்றி...!
6. தாவர புகைப்படக் களஞ்சியம்
(Plant Photo-gallery):
(1). சிறுசெடி (1-10)
{}
(2). செடி அமைப்பு (11-20)
{}
(3). இலைகள் (21-30)
{}
(4). தண்டுகள் & கிளைகள் (31-40)
{}
(5). வேர் அமைப்பு (41-50)
{}
(6). மொட்டுக்கள் & பூக்கள் (51-60)
{}
(7). பிஞ்சுகள் (61-70)
{}
(8). காய்கள் (71-80)
{}
(9). கனிகள் (81-90)
{}
(10). விதைகள் (91-100)
{}
7. மேற்கோள்கள் (References):
1. Ann. Mus. Hist. Nat., 11:131, 1808.
2. The Plant List, Aerva lanata (L.) Juss.
2. Wikipedia, Aerva lanata.
8. பிற இணைப்புகள் (Related Contents):
1. வீடியோ 1:
2. வீடியோ 2:
3. வீடியோ 3:
4. வீடியோ 4:
No comments:
Post a Comment