மூலிகை எண் 9:
நிலத் தேள்கொடுக்கி பூண்டு,
(Euploca ovalifolia)
(Seaside heliotrope, Wild heliotrope)
Author: | Dr. P. Yowan Jeba Raj, M.Sc., B.Ed., Ph.D. |
e-mail: facebook: instagram: twitter: pinterest | dryowanbotany_facebook dryowanbotany_instagram dryowanbotany_twitter dryowanbotany_binterest |
நிலத் தேள்கொடுக்கு (Euploca ovalifolia):
இது போராஜினேசி குடும்பத்தை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். இதன் அறிவியல் பெயர் யூப்லோகா ஓவலிஃபோலியா (Euploca ovalifolia) என்பதாகும். யூப்லோகா (Euploca) என்னும் இதன் பேரினத்தில் மொத்தமாக 23 சிற்றினங்கள் உள்ளன. அதில் 2 சிற்றினங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் இந்த நிலத் தேள் கொடுக்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இதைத்தவிர இதைப்போலவே பூவின் அமைப்பை வேறு இரண்டு மூலிகைச் செடிகள் பெருந் தேள்கொடுக்கு (Heliotropium indicum) மற்றும் சிறு தேள்கொடுக்கு (Heliotropium indicum) போன்றவைகளாகும்.
தாவரப் பண்புகள் | தரவுகள் |
குடும்பம் | போராஜினேசி (Boraginaceae) |
தாவர வகை | மூலிகை (Herb) |
வாழ்வு காலம் | ஒருவருட தாவரம் (Annual) |
வளர்ச்சி பண்பு | நிமிர்ந்து வளரும் (Erect) |
கிளைகள் (?) | பல கிளைகள் (Highly branching) |
1. மூலிகையின் புகைப்பட ஒத்திகை (Plant’s Photo Pose):
நிலத் தேள்கொடுக்கு (Euploca ovalifolia)
2. தமிழ் & ஆங்கில பொதுப்பெயர்கள்
(Tamil & English Common Names):
2.1. | தமிழ்ப் பெயர்(கள்) |
1. | நிலத் தேள் கொடுக்கு (கொடுக்கி) |
2. | காட்டு தேள் கொடுக்கு (கொடுக்கி) |
3. | முட்டை இலை தேள் கொடுக்கு |
4. | --- |
5. | --- |
2.2. | ஆங்கிலப் பெயர்(கள்) |
1. | Seaside heliotrope |
2. | Wild heliotrope |
3. | Salt heliotrope |
4. | --- |
5. | --- |
3. அறிவியல் பெயர் & அறிவியல் வகைபாடு
(Systematic Name & Scientific Classification):
Sl. | Categories | Particulars |
1. | Domain: | Eukaryote |
2. | Kingdom: | Plantae |
3. | Division: | Tracheophyta |
4. | Class: | Magnoliopsida |
5. | Order: | Boraginales |
6. | Family: | Boraginaceae |
7. | Genus: | Euploca |
8. | Species: | Ovalifolia |
Binomial name: | Euploca ovalifolia |
4. தாவர விளக்கங்கள் (Plant Description):
1. இது அதிக கிளைகளுடன் மேல்நோக்கி வளரும், ஒருவருட மூலிகை செடியாகும்.
2. இது 10 முதல் 30 செ.மீ. உயரம் வரை வளரக்கூடியது
3. இதன் இலைகள் மற்றும் தண்டுகள் வெண்மை கலந்த பச்சை நிறமாக இருக்கும்.
4. இதன் பூக்காம்பானது தேளின் கொடுக்கைப்போன்று வளைந்து காணப்படுவதால் இது இப்பெயர் பெற்றது. இதன் மீது வரிசையாக வெள்ளை பூக்கள் பூக்கும். (இதைப்போலவே சிறிய தேள் கொடுக்கு போன்ற பூக்காம்பினை உடைய சிறுதேள் கொடுக்கி (Heliotropium europeaum) என்னும் ஒரு சிற்றினமும், சிறுதேள் கொடுக்கி (Heliotropium indicum) என்னும் வேறெரு சிற்றினமும் பரவலாக, ஆங்காங்கே வளர்கின்றன!)
5. இதன் பூக்களைத் தொடர்ந்து இதன் காய்கள் மற்றும் கனிகள் தோன்றுகின்றன. முற்றிய இதன் கனிகளிலிருந்து விதை பரவி அடுத்த தலைமுறை செடிகள் தோன்றும்.
6. இது வயல்நிலங்கள், தோட்டங்கள், தரிசு நிலங்கள் மற்றும் சாலை ஓரங்களை ஒட்டிய இடங்களில் வளர்கின்றன!
5. மருத்துவப்பண்புகள் (Medicinal Importance):
1. விரைவில்
2. பதிவேற்றம்
3. செய்யப்படும்!
4. நன்றி...!
6. தாவர புகைப்படக் களஞ்சியம்
(Plant Photo-gallery):
(1). சிறுசெடி (1-10)
{}
(2). செடி அமைப்பு (11-20)
{}
(3). இலைகள் (21-30)
{}
(4). தண்டுகள் & கிளைகள் (31-40)
{}
(5). வேர் அமைப்பு (41-50)
{}
(6). மொட்டுக்கள் & பூக்கள் (51-60)
{}
(7). பிஞ்சுகள் (61-70)
{}
(8). காய்கள் (71-80)
{}
(9). கனிகள் (81-90)
{}
(10). விதைகள் (91-100)
{}
7. மேற்கோள்கள் (References):
1. Bot. Jahrb. Syst., Diane and Hilger, 125(1):48, (2003).
2. Catalogue of Life, Euploca ovalifolia.
3. The Plant List, Euploca ovalifolia (Forssk.) Diane & Hilger.
4. Wikipedia, Euploca.
8. பிற இணைப்புகள் (Related Contents):
1. வீடியோ 1:
2. வீடியோ 2:
3. வீடியோ 3:
4. வீடியோ 4: