I. காய்கறிகள் (Vegetables):
காய்கறி வகைகள் - 1
1. Indian bean
அவரைக்காய் (அவரைக்காய்) (பச்சை மற்றும் சிவப்பு)
Cultivar-1: (Green) Indian bean
Cultivar-2: (Pink) Indian bean
2. Brinjal (or) Eggplant
கத்தரிக்காய் (வழுதனங்காய்)
3. Capsicums
குடைமிளகாய்
4. Cluster bean (or) Guar
கொத்தவரை (சீனியவரை)
(கொத்தவரைக்காய் / சீனியவரைக்காய்)
5. Sword bean
சாட்டவரை (சாட்டவரைக்காய்)
6. Turkey berry
சுண்டைக்காய் (சுண்டை)
7. Chayote
சௌசௌ (சவ்சவ்)
8. Tomato
தக்காளி
9. Beans (or) Grean beans (or) French beans
பீன்ஸ் (or) பிரன்ச்சு பீன்ஸ்
10. Chilli (or) Green/Red chilli
மிளகாய் / (பச்சை/சிவப்பு) மிளகாய்
11. Ladies finger (or) Okra
வெண்டைக்காய் (வெண்டை)
12. Drumstick
முருங்கைக்காய்
காய்கறி வகைகள் - 2
12. Cranberry
களாக்காய் (கிளாக்காய்)
13. Coconut
தேங்காய்
14. Lemon (or) Lime
எலுமிச்சை
15. Tamarind
புளி
16.
நார்த்தை
17. Mango
மாங்காய்
18. Banana (or) Green banana
வாழைக்காய்
காய்கறி வகைகள் - 3
19. Kakrol (or) Athalakkai
அதலக்காய் (அதலை)
20. Scarlet gourd
கோவக்காய் (கோவை)
21. Bottle gourd
சுரைக்காய் (சுரை)
22. Snake gourd
புடலங்காய் (புடலை)
23. Bitter gourd
பாகற்காய் (பாகல்)
24. Spiny gourd (or) Spine gourd (or) Teasel gourd
மெழுகு பாகற்காய் (மெழுகு பாகல்)
பழுப் பாகற்காய் (பழுப் பாகல்)
25. Ridge gourd (or) Sponge gourd
பீர்க்கங்காய் (பீர்க்கன்)
26. Luffa gourd (or) Luffa
காட்டுப் புடலங்காய் (காட்டுப் புடலை)
27. Pumkin
பூசணிக்காய் (பூசணி)
28. White pumpkin
தடியங்காய் (தடியன்) (வெள்ளைப் பூசணிக்காய்)
29. Yellow pumpkin
பரங்கிக்காய் (பரங்கி)
30. Cucumber
வெள்ளரிக்காய் (வெள்ளரி)
பூண்டு வகைகள்
31. Onion (or) Big onion
பல்லாரி (பெரிய வெங்காயம்)
Cultivar 1:
Cultivar 2:
Cultivar 3:
32. Madras onion
மெட்ராஸ் வெங்காயம்
33. Onion (or) Pearl onion (or) Shallot
வெங்காயம் (சிறிய வெங்காயம்)
34. Garlic
வெள்ளைப்பூண்டு (பூண்டு)
35.
கிழங்கு வகைகள்
36. Ginger
இஞ்சி
37. Turmaric
மஞ்சள்
38. Carrot
கேரட்
39. Turnip
சிவப்பு முள்ளங்கி (டர்னிப்)
40. Beatroot
பீட்ரூட்
41. Radish
முள்ளங்கி (ராடிஸ்)
42.
43. Potato
உருளைக் கிழங்கு (உருளை)
44. Yam (or) Taro
கருணைக்கிழங்கு (கருணை)
45. சிறுகிழங்கு
46. Colocasia (or) Arbi (or) Taro
சேப்பங்கிழங்கு (சேம்பன்)
47. Elephant yam
சேனைக்கிழங்கு (சேனை)
48. தாமரைக் கிழங்கு
49. Arrow root
அரோட்டுக் கிழங்கு (அரரூட்டுக் கிழங்கு)
50. இராசவள்ளிக் கிழங்கு
51. கொய்லாக் கிழங்கு
52. கோகிலாக் கிழங்கு
53. கோழிக் கிழக்கு
54. மாகாளிக் கிழங்கு
55. மோதவள்ளிக் கிழங்கு
56. Sweet potato
சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சீனி கிழக்கு / வத்தாளைக் கிழங்கு)
57. பனைக் கிழக்கு
58. Cassava (or) Tapioca
மரவள்ளிக்கிழங்கு (கப்பைக்கிழங்கு / கம்பு கிழங்கு)
பூ வகைகள்
59. Lettuce
இலைக்கோசு
59. Brussels sprouts
கிளைக்கோசு
60.
சிவப்பு முட்டைக்கோசு
61. Cauliflower
பூக்கோசு (காலிஃபிளவர்)
62. Broccoli
பச்சை பூக்கோசு (ப்ரோக்கோளி / ப்ரொக்கோலி)
63. Knolkol (or) Kohlrabi
நூல்கோல்
64. Cabbage
முட்டைக்கோசு
65. Plantain flower & Plantain stem
**. Plantain flower
வாழைப் பூ
**. Plantain stem
வாழைத் தண்டு
**. Mushroom
காளான்
தானிய வகைகள்
66. Rice
நெல் (அரிசி)
67. கரு வரகு
68. பனி வரகு
69. பவள மொச்சை (பவளப் பருப்பு)
70. பார்லி
71. கம்பு
72. காணம் (கருப்புக் காணம்)
73. குதிரை வாலி (புல்லுச்சாமை)
74. கேழ்வரகு (கேப்பை)
75. கொண்டைக்கடலை
76. Wheat
கோதுமை
77. சாமை
78. Maize
சோளம்
79. Soya beans
சோயா பீன்ஸ்
80. தினை
81. Corn
மக்காச்சோளம்
82. மூங்கில் அரிசி
83. மொச்சை
84. வெள்ளைக் காணம் (கொள்ளு)
85. வெள்ளைச் சோளம்
86. வரகு
பருப்பு வகைகள்
87. Bengal gram (or) Chickpea (or) Garbanzo beans
கடலைப் பருப்பு
88. துவரம் பருப்பு
89. பட்டாணி பருப்பு
90. பாசிப் பருப்பு
91. மைசூர் பருப்பு
கொட்டை வகைகள்
92. உலர் திராட்சை (கிஸ்மிஸ்)
93. Ground nut (or) Pea nut
கடலை (நிலக்கடலை / மணிலா)
94. Padam
பாதாம்
95. Pista
பிஸ்தா
96. முந்திரி பருப்பு
97. வாதுமைக் கொட்டை
பயிறு வகைகள்
98. உளுந்தம் பயிறு (உளுத்தம் பயிறு / உளுந்து)
99. Whole Green gram
சிறு பயிறு (பாசிப் பயிறு) (பச்சைப் பயிறு)
100. பெரும் பயிறு (தட்டாம் பயிறு / பூனைக்கண் பயிறு)
101. காராமணி
102. பவளப் பயிறு
103. Curry leaf
கறிவேப்பிலை
104. Coriander leaf
கொத்துமல்லி இலை
105. Mint
புதினா
II. கீரை வகைகள் (Green-herbs / Spinaches):
1. அகத்திக்கீரை
2. அரைக்கீரை
3. குப்பைக் கீரை
4. கொடிப்பசலைக் கீரை
5. சிறு பசலைக்கீரை
6. பசலைக்கீரை
7. சிலோன் பசலைக்கீரை
8. காசினிக் கீரை
9. வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை (வெள்ளைக் கரிசாலைக் கீரை)
10. மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை (மஞ்சள் கரிசாலைக் கீரை)
11. பொன்னாங்கண்ணி கீரை (பச்சை)
12. பொன்னாங்கண்ணி கீரை (சிவப்பு)
13. புளியாரைக் கீரை))
14. பிண்ணாக்குக் கீரை
15. பிரட்டிக் கீரை
16. முருங்கை கீரை
17. வல்லாரை கீரை
18. முடக்கத்தான் கீரை
19. புதினா கீரை
20. கொத்துமல்லி கீரை
21. முள்ளங்கி கீரை
22. பருப்புகள் கீரை
23. புளிச்சைக் கீரை
24. மாலிக் கீரை
25. மணத்தக்காளி கீரை
26. மணத்தக்காளி கீரை
26. சொடுக்குங்கள் தக்காளி
28. முளைக்கீரை
29. வெந்தயக்கீரை
30. தூதுவளை கீரை
31. தவசி கீரை
32. கொடிக்காசினிக் கீரை
33. நருதாளிக் கீரை
34. பரட்டைக் கீரை
35. பொடுதலைக் கீரை
III. மசாலா நறுமணப்பொருள்கள் (Spices):
காய்கறி வகைகள் - 1
1. Indian bean
அவரைக்காய் (அவரைக்காய்) (பச்சை மற்றும் சிவப்பு)
Cultivar-1: (Green) Indian bean
Cultivar-2: (Pink) Indian bean
கத்தரிக்காய் (வழுதனங்காய்)
குடைமிளகாய்
4. Cluster bean (or) Guar
கொத்தவரை (சீனியவரை)
(கொத்தவரைக்காய் / சீனியவரைக்காய்)
5. Sword bean
சாட்டவரை (சாட்டவரைக்காய்)
6. Turkey berry
சுண்டைக்காய் (சுண்டை)
7. Chayote
சௌசௌ (சவ்சவ்)
8. Tomato
தக்காளி
பீன்ஸ் (or) பிரன்ச்சு பீன்ஸ்
மிளகாய் / (பச்சை/சிவப்பு) மிளகாய்
வெண்டைக்காய் (வெண்டை)
முருங்கைக்காய்
12. Cranberry
களாக்காய் (கிளாக்காய்)
13. Coconut
தேங்காய்
14. Lemon (or) Lime
எலுமிச்சை
15. Tamarind
புளி
16.
நார்த்தை
17. Mango
மாங்காய்
18. Banana (or) Green banana
வாழைக்காய்
காய்கறி வகைகள் - 3
19. Kakrol (or) Athalakkai
அதலக்காய் (அதலை)
20. Scarlet gourd
கோவக்காய் (கோவை)
21. Bottle gourd
சுரைக்காய் (சுரை)
22. Snake gourd
புடலங்காய் (புடலை)
பாகற்காய் (பாகல்)
மெழுகு பாகற்காய் (மெழுகு பாகல்)
பழுப் பாகற்காய் (பழுப் பாகல்)
25. Ridge gourd (or) Sponge gourd
பீர்க்கங்காய் (பீர்க்கன்)
26. Luffa gourd (or) Luffa
காட்டுப் புடலங்காய் (காட்டுப் புடலை)
27. Pumkin
பூசணிக்காய் (பூசணி)
28. White pumpkin
தடியங்காய் (தடியன்) (வெள்ளைப் பூசணிக்காய்)
29. Yellow pumpkin
பரங்கிக்காய் (பரங்கி)
30. Cucumber
வெள்ளரிக்காய் (வெள்ளரி)
31. Onion (or) Big onion
பல்லாரி (பெரிய வெங்காயம்)
Cultivar 1:
Cultivar 2:
மெட்ராஸ் வெங்காயம்
33. Onion (or) Pearl onion (or) Shallot
வெங்காயம் (சிறிய வெங்காயம்)
வெள்ளைப்பூண்டு (பூண்டு)
35.
கிழங்கு வகைகள்
36. Ginger
இஞ்சி
மஞ்சள்
38. Carrot
கேரட்
சிவப்பு முள்ளங்கி (டர்னிப்)
40. Beatroot
பீட்ரூட்
41. Radish
முள்ளங்கி (ராடிஸ்)
43. Potato
உருளைக் கிழங்கு (உருளை)
கருணைக்கிழங்கு (கருணை)
45. சிறுகிழங்கு
46. Colocasia (or) Arbi (or) Taro
சேப்பங்கிழங்கு (சேம்பன்)
47. Elephant yam
சேனைக்கிழங்கு (சேனை)
48. தாமரைக் கிழங்கு
49. Arrow root
அரோட்டுக் கிழங்கு (அரரூட்டுக் கிழங்கு)
50. இராசவள்ளிக் கிழங்கு
51. கொய்லாக் கிழங்கு
52. கோகிலாக் கிழங்கு
53. கோழிக் கிழக்கு
54. மாகாளிக் கிழங்கு
55. மோதவள்ளிக் கிழங்கு
56. Sweet potato
சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சீனி கிழக்கு / வத்தாளைக் கிழங்கு)
57. பனைக் கிழக்கு
58. Cassava (or) Tapioca
மரவள்ளிக்கிழங்கு (கப்பைக்கிழங்கு / கம்பு கிழங்கு)
பூ வகைகள்
59. Lettuce
இலைக்கோசு
59. Brussels sprouts
கிளைக்கோசு
60.
சிவப்பு முட்டைக்கோசு
61. Cauliflower
பூக்கோசு (காலிஃபிளவர்)
62. Broccoli
பச்சை பூக்கோசு (ப்ரோக்கோளி / ப்ரொக்கோலி)
63. Knolkol (or) Kohlrabi
நூல்கோல்
64. Cabbage
முட்டைக்கோசு
**. Plantain flower
வாழைப் பூ
**. Plantain stem
வாழைத் தண்டு
**. Mushroom
காளான்
தானிய வகைகள்
66. Rice
நெல் (அரிசி)
67. கரு வரகு
68. பனி வரகு
69. பவள மொச்சை (பவளப் பருப்பு)
70. பார்லி
71. கம்பு
72. காணம் (கருப்புக் காணம்)
73. குதிரை வாலி (புல்லுச்சாமை)
74. கேழ்வரகு (கேப்பை)
75. கொண்டைக்கடலை
76. Wheat
கோதுமை
77. சாமை
78. Maize
சோளம்
79. Soya beans
சோயா பீன்ஸ்
80. தினை
81. Corn
மக்காச்சோளம்
82. மூங்கில் அரிசி
83. மொச்சை
84. வெள்ளைக் காணம் (கொள்ளு)
85. வெள்ளைச் சோளம்
86. வரகு
பருப்பு வகைகள்
87. Bengal gram (or) Chickpea (or) Garbanzo beans
கடலைப் பருப்பு
88. துவரம் பருப்பு
89. பட்டாணி பருப்பு
90. பாசிப் பருப்பு
91. மைசூர் பருப்பு
கொட்டை வகைகள்
92. உலர் திராட்சை (கிஸ்மிஸ்)
93. Ground nut (or) Pea nut
கடலை (நிலக்கடலை / மணிலா)
94. Padam
பாதாம்
95. Pista
பிஸ்தா
96. முந்திரி பருப்பு
97. வாதுமைக் கொட்டை
பயிறு வகைகள்
98. உளுந்தம் பயிறு (உளுத்தம் பயிறு / உளுந்து)
சிறு பயிறு (பாசிப் பயிறு) (பச்சைப் பயிறு)
101. காராமணி
102. பவளப் பயிறு
103. Curry leaf
கறிவேப்பிலை
கொத்துமல்லி இலை
105. Mint
புதினா
1. அகத்திக்கீரை
2. அரைக்கீரை
3. குப்பைக் கீரை
4. கொடிப்பசலைக் கீரை
5. சிறு பசலைக்கீரை
6. பசலைக்கீரை
7. சிலோன் பசலைக்கீரை
8. காசினிக் கீரை
9. வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை (வெள்ளைக் கரிசாலைக் கீரை)
10. மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை (மஞ்சள் கரிசாலைக் கீரை)
11. பொன்னாங்கண்ணி கீரை (பச்சை)
12. பொன்னாங்கண்ணி கீரை (சிவப்பு)
13. புளியாரைக் கீரை))
14. பிண்ணாக்குக் கீரை
15. பிரட்டிக் கீரை
16. முருங்கை கீரை
17. வல்லாரை கீரை
18. முடக்கத்தான் கீரை
19. புதினா கீரை
20. கொத்துமல்லி கீரை
21. முள்ளங்கி கீரை
22. பருப்புகள் கீரை
23. புளிச்சைக் கீரை
24. மாலிக் கீரை
25. மணத்தக்காளி கீரை
26. மணத்தக்காளி கீரை
26. சொடுக்குங்கள் தக்காளி
28. முளைக்கீரை
29. வெந்தயக்கீரை
30. தூதுவளை கீரை
31. தவசி கீரை
32. கொடிக்காசினிக் கீரை
33. நருதாளிக் கீரை
34. பரட்டைக் கீரை
35. பொடுதலைக் கீரை
III. மசாலா நறுமணப்பொருள்கள் (Spices):
1. அண்ணாச்சிப் பூ (நட்சத்திர சீரகம்)
2. இலவங்கப்பட்டை (கருவாப்பட்டை / பட்டை)
3. ஏலக்காய்
4. கசகசா
5. கருப்பு ஏலக்காய் (பெரிய ஏலக்காய்)
6. கிராம்பு
7. பெருஞ்சீரகம் (சோம்பு)
8. அதிமதுரம்
9. ஓமம்
10. கசுதூரி (கஸ்தூரி)
11. கடுக்காய்
12. கரியல்
13. குங்குமப்பூ (குங்குமம்)
14. சாரணைவேர்
15. சுக்கு
16. திப்பிலி
17. நன்னாரி (சரசபரில்ல)
18. வசம்பு
19. ஜாதிக்காய்
2. இலவங்கப்பட்டை (கருவாப்பட்டை / பட்டை)
3. ஏலக்காய்
4. கசகசா
5. கருப்பு ஏலக்காய் (பெரிய ஏலக்காய்)
6. கிராம்பு
7. பெருஞ்சீரகம் (சோம்பு)
8. அதிமதுரம்
9. ஓமம்
10. கசுதூரி (கஸ்தூரி)
11. கடுக்காய்
12. கரியல்
13. குங்குமப்பூ (குங்குமம்)
14. சாரணைவேர்
15. சுக்கு
16. திப்பிலி
17. நன்னாரி (சரசபரில்ல)
18. வசம்பு
19. ஜாதிக்காய்
IV. மளிகை பொருட்கள் (Groceries):
1. எள்
2. கடுகு
3. கொத்தமல்லி (கொத்துமல்லி / தனியா)
4. சீரகம்
5. கருஞ்சீரகம்
6. பெருஞ்சீரகம் (சோம்பு)
7. ஷாஹி சீரகம்
8. மிளகு
9. வெந்தயம் (வெந்தியம்)
10. வெண்மிளகு
11. வெள்ளைக் கடுகு
2. கடுகு
3. கொத்தமல்லி (கொத்துமல்லி / தனியா)
4. சீரகம்
5. கருஞ்சீரகம்
6. பெருஞ்சீரகம் (சோம்பு)
7. ஷாஹி சீரகம்
8. மிளகு
9. வெந்தயம் (வெந்தியம்)
10. வெண்மிளகு
11. வெள்ளைக் கடுகு
No comments:
Post a Comment