Friday, September 20, 2019

Vegetables, Spices & Groceries:

I. காய்கறிகள் (Vegetables):
காய்கறி வகைகள் - 1
1. அவரைக்காய் (அவரைக்காய்) (பச்சை மற்றும் சிவப்பு)
2. கத்தரிக்காய்
3. குடைமிளகாய்
4. கொத்தவரை (சீனியவரை)
(கொத்தவரைக்காய் / சீனியவரைக்காய்)
5. சாட்டவரை (சாட்டவரைக்காய்)
6. சுண்டைக்காய் (சுண்டை)
7. சௌசௌ (சவ்சவ்)
8. தக்காளி
9. பீன்ஸ்
10. மிளகாய் (மற்றும் குடைமிளகாய்)
11. வெண்டைக்காய் (வெண்டை)
காய்கறி வகைகள் - 2
12. களாக்காய் (கிளாக்காய்)
13. தேங்காய்
14. எலுமிச்சை
15. புளி
16. நார்த்தை
17. மாங்காய்
18. வாழைக்காய்
காய்கறி வகைகள் - 3
19. அதலக்காய் (அதலை)
20. கோவக்காய் (கோவை)
21. சுரைக்காய் (சுரை)
22. தடியங்காய் (தடியன்)
23. பரங்கிக்காய் (பரங்கி)
24. பாகற்காய் (பாகல்)
25. பீர்க்கங்காய் (பீர்க்கன்)
26. புடலங்காய் (புடவை)
27. பூசணிக்காய் (பூசணி)
28. வெள்ளரிக்காய் (வெள்ளரி)
பூண்டு வகைகள்
29. பல்லாரி (பெரிய வெங்காயம்)
30. மெட்ராஸ் வெங்காயம்
31. வெங்காயம் (சிறிய வெங்காயம்)
32. வெள்ளைப்பூண்டு
 (பூண்டு)
33.
கிழங்கு வகைகள்
34. இஞ்சி
35. மஞ்சள்

36. கேரட்
37. சிவப்பு முள்ளங்கி (டர்னிப்)
38. பீட்ரூட்
39. முள்ளங்கி (ராடிஸ்)
40.

41. உருளைக் கிழங்கு (உருளை)
42. கருணைக்கிழங்கு (கருணை)
43. சிறுகிழங்கு
44. சேப்பங்கிழங்கு (சேம்பன்)
45. சேனைக்கிழங்கு (சேனை)
46. தாமரைக் கிழங்கு

47. அரோட்டுக் கிழங்கு
48. இராசவள்ளிக் கிழங்கு
49. கொய்லாக் கிழங்கு
50. கோகிலாக் கிழங்கு
51. கோழிக் கிழக்கு
52. மாகாளிக் கிழங்கு
53. மோதவள்ளிக் கிழங்கு

54. சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சீனி கிழக்கு / வத்தாளைக் கிழங்கு)
55. பனைகள் கிழக்கு
56. மரவள்ளிக்கிழங்கு (கப்பைக்கிழங்கு / கம்பு கிழங்கு)
பூ வகைகள்
56. இலைக்கோசு
57. சிவப்பு முட்டைக்கோசு
58. பூக்கோசு (காலிஃபிளவர்)
59. பச்சை பூக்கோசு (ப்ரோக்கோளி / ப்ரொக்கோலி)
60. நூல்கோல்
61. முட்டைக்கோசு
62.
**. வாழைப் பூ
**. வாழைத் தண்டு
தானிய வகைகள்
66. நெல் (அரிசி)
67. கரு வரகு
68. பனி வரகு
69. பவள மொச்சை (பவளப் பருப்பு)
70. பார்லி
71. கம்பு
72. காணம் (கருப்புக் காணம்)
73. குதிரை வாலி (புல்லுச்சாமை)
74. கேழ்வரகு (கேப்பை)
75. கொண்டைக்கடலை
76. கோதுமை
77. சாமை
78. சோளம்
79. சோயா பீன்ஸ்
80. தினை
81. மக்காச்சோளம்
82. மூங்கில் அரிசி
83. மொச்சை
84. வெள்ளைக் காணம் (கொள்ளு)
85. வெள்ளைச் சோளம்
86. வரகு

பருப்பு வகைகள்
87. கடலைப் பருப்பு
88. துவரம் பருப்பு
89. பட்டாணி பருப்பு
90. பாசிப் பருப்பு
91. மைசூர் பருப்பு
கொட்டை வகைகள்
92. உலர் திராட்சை (கிஸ்மிஸ்)
93. கடலை ( நிலக்கடலை / மணிலா)
94. பாதாம்
95. பிஸ்தா
96. முந்திரி பருப்பு
97. வாதுமைக் கொட்டை
பயிறு வகைகள்
98. உளுந்தம் பயிறு (உளுத்தம் பயிறு / உளுந்து)
99. சிறு பயிறு (பாசிப் பயிறு)
100. பெரும் பயிறு (தட்டாம் பயிறு / பூனைக்கண் பயிறு)
101. காராமணி
102. பவளப் பயிறு
II. கீரை வகைகள் (Green-herbs / Spinaches):
1. அகத்திக்கீரை
2. அரைக்கீரை
3. குப்பைக் கீரை
4. கொடிப்பசலைக் கீரை
5. சிறு பசலைக்கீரை
6. பசலைக்கீரை
7. சிலோன் பசலைக்கீரை
8. காசினிக் கீரை
9. வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை (வெள்ளைக் கரிசாலைக் கீரை)
10. மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை (மஞ்சள் கரிசாலைக் கீரை)
11. பொன்னாங்கண்ணி கீரை (பச்சை)
12. பொன்னாங்கண்ணி கீரை (சிவப்பு)
13. புளியாரைக் கீரை))
14. பிண்ணாக்குக் கீரை
15. பிரட்டிக் கீரை
16. முருங்கை கீரை
17. வல்லாரை கீரை
18. முடக்கத்தான் கீரை
19. புதினா கீரை
20. கொத்துமல்லி கீரை
21. முள்ளங்கி கீரை
22. பருப்புகள் கீரை
23. புளிச்சைக் கீரை
24. மாலிக் கீரை
25. மணத்தக்காளி கீரை
26. மணத்தக்காளி கீரை
26. சொடுக்குங்கள் தக்காளி
28. முளைக்கீரை
29. வெந்தயக்கீரை
30. தூதுவளை கீரை
31. தவசி கீரை
32. கொடிக்காசினிக் கீரை
33. நருதாளிக் கீரை
34. பரட்டைக் கீரை
35. பொடுதலைக் கீரை
III. மசாலா நறுமணப்பொருள்கள் (Spices):
1. அண்ணாச்சிப் பூ (நட்சத்திர சீரகம்)
2. இலவங்கப்பட்டை (கருவாப்பட்டை / பட்டை)

3. ஏலக்காய்
4. கசகசா
5. கருப்பு ஏலக்காய் (பெரிய ஏலக்காய்)
6. கிராம்பு
7. பெருஞ்சீரகம் (சோம்பு)

8. அதிமதுரம்
9. ஓமம்
10. கசுதூரி (கஸ்தூரி)
11. கடுக்காய்
12. கரியல்
13. குங்குமப்பூ (குங்குமம்)
14. சாரணைவேர்
15. சுக்கு
16. திப்பிலி
17. நன்னாரி (சரசபரில்ல)
18. வசம்பு
19. ஜாதிக்காய்

IV. மளிகை பொருட்கள் (Groceries):
1. எள்
2. கடுகு
3. கொத்தமல்லி (கொத்துமல்லி / தனியா)
4. சீரகம்
5. கருஞ்சீரகம்
6. பெருஞ்சீரகம் (சோம்பு)
7. ஷாஹி சீரகம்
8. மிளகு
9. வெந்தயம் (வெந்தியம்)
10. வெண்மிளகு
11. வெள்ளைக் கடுகு

No comments:

Post a Comment