Sunday, September 29, 2019

Fruits names in Tamil and in English (பழங்களின் பெயர்கள் தமிழில் மற்றும் ஆங்கிலத்தில்):

Fruits names in Tamil
(பழங்களின் பெயர்கள் தமிழில்):

I. விற்பனை பழங்கள்
1. அத்தி பழம்
2. அன்னாசி பழம்
3. ஆப்பிள் பழம்
4. ஆரஞ்சு பழம்
5. ஆல்பக்கோடா பழம்
6. இரம்புட்டான் பழம்
7. இந்திய வாதுமைப் பழம்
8. இலந்தை பழம்
9. ஈச்சம் பழம்
10. எலுமிச்சை பழம்
11. கமலா பழம்
12. காட்டு நெல்லி பழம் (இந்திய நெல்லி பழம்)
13. கொய்யா பழம்
14. சப்போட்டா பழம்
15. சர்க்கரை பாதாமி பழம் (ஆப்ரிக்காட் பழம்)
16. சாத்துக்குடி பழம்
17. சீத்தாப்பழம் (Custard apple)
18. சீத்தாப்பழம் (Sugar apple)
19. செம்புற்றுப் பழம் (ஸ்ட்ராபெர்ரி)
20. செர்ரி பழம்
21. டிராகன் பழம்
22. தர்பூசணி பழம்
23. திராட்சை பழம்
24. பசலி பழம் (கிவி பழம்)
25. பச்சை ஆப்பிள் பழம்
26. பச்சை திராட்சை பழம்
27. பப்பாளி பழம்
28. பலா பழம்
29. பேரிக்காய்
30. பேரீச்சம் பழம்
31. பொமெலோ பழம்
32. ரம்டான் (நுரைப் பழம்)
33. நறுவல்லி (ஒட்டுப் பழம்)
34. நார்த்தை பழம்
35. நாவல் பழம்
36. நெல்லி பழம்
37. நுணா பழம்
38. மங்குஸ்தான் பழம்
39. மல்பெரி பழம்
40. மாதுளை பழம்
41. மாம் பழம்
42. முந்திரி பழம் (கொல்லாம் பழம்)
43. முள்நாறி பழம் (டுரியன் பழம்)
44. முலாம் பழம் (கிர்னி பழம்)
45. வாழை பழம்
46. விழா(ம்) பழம்
47. விளிம்பி பழம் (ஸ்டார் பழம்)
48. வில்வம் பழம்
49. வெண்ணை பழம் (அவகாடோ பழம்)
50. வெண்நுணா பழம்
51. லிச்சி பழம்

II. இதர பழங்கள்
61. உண்ணி பழம்
62. களா பழம் / களாக்காய் (கிளா பழம் / கிளாக் காய்)
63. கொடிகாரம் பழம்
64. கோவப்பழம்
65. சூரைப் பழம்
66. பனம் பழம்
67. புளியம் பழம்
68. பூனைக்குட்டி பழம்
69. பூலாத்தி பழம் (பூலா பழம்)
70. மணத்தக்காளி பழம் (கருப்பு)
71. மணத்தக்காளி பழம் (ஆரஞ்சு)
72. ஜமுனா பழம்

=====================================

Fruits names in English:

I. Commercial Fruits:
1. Alpakoda
2. Apple 🍎
3. Apricot
4. Avacoda 🥑
5. Banana 🍌
6. Cashew
7. Cherry 🍒
8. Custard apple
9. Date palm
10. Dates
11. Dragon fruit
12. Durian fruit
13. Elephant apple
14. Fig
15. Gooseberry
16. Grapes 🍇
17. Great morinda (Indian mulberry)
18. Green apple 🍏
19. Green grapes
20. Guava
21. Indian cherry
22. Indian gooseberry (Amla)
23. Indian jujube
24. Indian padam
25. Jackfruit
26. Jamun (Black plum)
27. Kamala orange
28. Kiwi 🥝
29. Lemon / Lime 🍋
30. Lychee
31. Mango 🥭
32. Mangosteen
33. Morinda
34. Mulberry
35. Musk melon
36. Naran
37. Orange 🍊
38. Papaya
39. Pear 🍐
40. Pineapple🍍
41. Pomagranate
42. Pomelo
43. Rambutan
44. Ramdan
45. Sapota
46. Star fruit
47. Strawberry 🍓
48. Sugar apple
49. Sweet lime
50. Water melon  🍉
51. Wood apple (Stone apple)

II. Other Fruits:
61. உண்ணி பழம்
62. களா பழம் / களாக்காய் (கிளா பழம் / கிளாக் காய்)
63. கொடிகாரம் பழம்
64. கோவப்பழம்
65. சூரைப் பழம்
66. Palm fruit
67. Tamarind
68. பூனைக்குட்டி பழம்
69. பூலாத்தி பழம் (பூலா பழம்)
70. மணத்தக்காளி பழம் (கருப்பு)
71. மணத்தக்காளி பழம் (ஆரஞ்சு)
72. ஜமுனா பழம்

Saturday, September 28, 2019

Types of Banana in Tamil Nadu (தமிழ்நாட்டிலுள்ள வாழைகளின் வகைகள்)

Types of Banana in Tamil Nadu (தமிழ்நாட்டிலுள்ள வாழைகளின் வகைகள்)
1. Elakki / Yaelakki (ஏலக்கி)
2. Grandnine (கிராண்ட் நைன்)
3. Kanthali (காந்தாளி)
4. Karpura poovan / Karpoora poovan (கற்பூரப் பூவன்)
5. Karpuravalli / Karpooravalli (கற்பூரவள்ளி / கற்பூரவல்லி)
6. Kathali
    6.1. Kathali / Palayamkottai / Palayamkotta (கதலி / பாளையம்கோட்டை / பாளையம்கோட்டான்)
    6.2. Nerkathali (நெற்கதலி)
    6.3. Rasakathali / Rasthaali (ரசகதலி / ரஸ்தாளி)
    6.4. Sanna chenkathali (சென்னா செங்கதலி)
7. Kolli-hills namaran (கொல்லிமலை நமரன்)
8. Kozhikoodu (கோழிக்கூடு)
9. Ladis-finger kavery (லேடிஸ் ஃபிங்கர் காவேரி)
10. Laddan (லாடன்)
11. Matti (மட்டி)
12. Monthan (மொந்தான்)
13. Moris (மோரிஸ்)
14. Moongkil (மூங்கில்)
15. Nendran (நேந்திரன்)
    15.1. Nendran / Yaeththan (நேந்திரன் / ஏத்தன்)
    15.2. Riverside nendran (ஆற்று நேந்திரன்)
    15.3. Mindoli nendran (மிண்டோலி நேந்திரன்)
    15.4. Trichy nendran (திருச்சி நேந்திரன்)
    15.5. Quintal nendran (குவிண்டால் நேந்திரன்)
16. Padathi (நடத்தி)
17. Peyan (பேயன்)
18. Poonkolli (பூங்கொல்லி)
    18.1. Poonkolli (பூங்கொல்லி)
    18.2. Adukku Poonkolli (அடுக்கு பூங்கொல்லி)
19. Poovan (பூவன்)
    19.1. Poovan (பூவன்)
    19.2. Karpura poovan / Karpoora poovan (கற்பூரம் பூவன்)
    19.3. Ney poovan (நெய் பூவன்)
20. Poovilaan suttu (பூவிலான் சுட்டு)
21. Rasakathali / Rasthaali (ரசகதலி / ரஸ்தாளி)
22. Robasta / Robusta (ரோபஸ்டா)
23. Sakkai (சக்கை)
24. Sanna chenkathali (சென்னா செங்கதலி)
25. Senthozhuvan / Red banana (செந்தொழுவன் / செவ்வாழை)
26. Singhan (சிங்கன்)
    26.1. Singhan (சிங்கன்)
    26.2. Thottusinghan (தோட்டுச் சிங்கன்)
27. Thozhuvan
    27.1. Thozhuvan (தொழுவன்)
    27.2. Senthozhuvan / Red banana (செந்தொழுவன் / செவ்வாழை)
28. Viruppachi (விருப்பாச்சி)



=======
Types of Banana in Tamil Nadu (தமிழ்நாட்டிலுள்ள வாழைகளின் வகைகள்)
1. Karpooravalli (white variety)
     கற்பூரவல்லி (வெள்ளை வகை)
2. Karpooravalli (green variety)
     கற்பூரவல்லி (பச்சை வகை)
3. Kathali (Palayamkottai / Palayamkottaan)
    கதலி (பாளையம்கோட்டை)கோட்டான்)
4. Rasakathali / Rasthaali
    (ரசகதலி / ரஸ்தாளி)
5. Matti Vaazhai (மட்டி வாழை)
6. Robusta (ரோபஸ்டா) (பச்சை வாழை)
7. Padaththi (படத்தி)
8. Nendran / Yaeththan
    நேந்திரன் / ஏத்தன்)
9. Rajapalayam Nendran / Yaeththan
    (இராஜபாளையம் நேந்திரன் / ஏத்தன்)
10. Peyan (பேயன்)
11. Sakkai (சக்கை)

12. Senthozhuvan / Red banana (red variety)
 (செந்தொழுவன் / செவ்வாழை (சிவப்பு)
13. Senthozhuvan / Red banana (green variety)
 (செந்தொழுவன் / செவ்வாழை (பச்சை)
14. Thozhuvan தொழுவன் (கோழிகூடு)

###
15. Poovan (பூவன்)
16. Monthan (மொந்தான்)


Monday, September 23, 2019

Vegetables

I. காய்கறிகள் (Vegetables):
காய்கறி வகைகள் - 1
1. Indian bean
2. Brinjal
3. Capsium
4. கொத்தவரை (சீனியவரை)
(கொத்தவரைக்காய் / சீனியவரைக்காய்)
5. சாட்டவரை (சாட்டவரைக்காய்)
6. சுண்டைக்காய் (சுண்டை)
7. சௌசௌ (சவ்சவ்)
8. Tomoto
9. Peans
10. Chilly (மற்றும் குடைமிளகாய்)
11. Ladies finger (வெண்டை)
12. Drumstick
காய்கறி வகைகள் - 2
12. களாக்காய் (கிளாக்காய்)
13. Coconut
14. Lemon / Lime
15. Tamarind
16. நார்த்தை
17. Mango
18. Banana
காய்கறி வகைகள் - 3
19. அதலக்காய் (அதலை)
20. கோவக்காய் (கோவை)
21. Bottle guard (சுரை)
22. தடியங்காய் (தடியன்)
23. பரங்கிக்காய் (பரங்கி)
24. Bitter guard (பாகல்)
25. பீர்க்கங்காய் (பீர்க்கன்)
26. Snake guard (புடவை)
27. பூசணிக்காய் (பூசணி)
28. Cucumber (வெள்ளரி)
பூண்டு வகைகள்
29. பல்லாரி (பெரிய வெங்காயம்)
30. Madras onion
31. Onion (சிறிய வெங்காயம்)
32. Garlic
33.
கிழங்கு வகைகள்
34. Ginger
35. Turmaric

36. Carrot
37. Turnip
38. Beetroot

39. Radish
40.

41. Potato
42. கருணைக்கிழங்கு (கருணை)
43. Chinese potato
44. சேப்பங்கிழங்கு (சேம்பன்)
45. சேனைக்கிழங்கு (சேனை)
46. தாமரைக் கிழங்கு

47. அரோட்டுக் கிழங்கு
48. இராசவள்ளிக் கிழங்கு
49. கொய்லாக் கிழங்கு
50. கோகிலாக் கிழங்கு
51. கோழிக் கிழக்கு
52. மாகாளிக் கிழங்கு
53. மோதவள்ளிக் கிழங்கு

54. Sweet potato
55. பனைக் கிழக்கு
56. மரவள்ளிக்கிழங்கு (Cassava)
பூ வகைகள்
56. Lettuce & Celtuce
57. சிவப்பு முட்டைக்கோசு
58. பூக்கோசு (காலிஃபிளவர்)
59. பச்சை பூக்கோசு (ப்ரோக்கோளி / ப்ரொக்கோலி)
60. நூல்கோல்
61. முட்டைக்கோசு
62.
**. வாழைப் பூ
**. வாழைத் தண்டு
தானிய வகைகள்
66. Rice
67. கரு வரகு
68. பனி வரகு
69. பவள மொச்சை (பவளப் பருப்பு)
70. Barley
71. கம்பு
72. காணம் (கருப்புக் காணம்)
73. குதிரை வாலி (புல்லுச்சாமை)
74. கேழ்வரகு (கேப்பை)
75. கொண்டைக்கடலை
76. Wheat
77. சாமை
78. சோளம்
79. சோயா பீன்ஸ்
80. தினை
81. Corn
82. மூங்கில் அரிசி
83. மொச்சை
84. வெள்ளைக் காணம் (கொள்ளு)
85. வெள்ளைச் சோளம்
86. வரகு

பருப்பு வகைகள்
87. கடலைப் பருப்பு
88. துவரம் பருப்பு
89. பட்டாணி பருப்பு
90. பாசிப் பருப்பு
91. மைசூர் பருப்பு
கொட்டை வகைகள்
92. உலர் திராட்சை (கிஸ்மிஸ்)
93. Ground nut ( Pea nut)
94. Badam
95. Pista
96. Cashew
97. வாதுமைக் கொட்டை
பயிறு வகைகள்
98. உளுந்தம் பயிறு (உளுத்தம் பயிறு / உளுந்து)
99. சிறு பயிறு (பாசிப் பயிறு)
100. பெரும் பயிறு (தட்டாம் பயிறு / பூனைக்கண் பயிறு)
101. காராமணி
102. பவளப் பயிறு
II. கீரை வகைகள் (Green-herbs / Spinaches):
1. அகத்திக்கீரை
2. அரைக்கீரை
3. குப்பைக் கீரை
4. Indian spinach
5. சிறு பசலைக்கீரை
6. Spinach (பசலைக்கீரை / பசளிக்கீரை)
7. சிலோன் பசலைக்கீரை
8. காசினிக் கீரை
9. வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை (வெள்ளைக் கரிசாலைக் கீரை)
10. மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை (மஞ்சள் கரிசாலைக் கீரை)
11. பொன்னாங்கண்ணி கீரை (பச்சை)
12. பொன்னாங்கண்ணி கீரை (சிவப்பு)
13. Creeping woodsorrel
14. பிண்ணாக்குக் கீரை
15. பிரட்டிக் கீரை
16. முருங்கை கீரை
17. Asian bellywort (Gotukola)
18. முடக்கத்தான் கீரை
19. புதினா கீரை
20. Coriander leaves
21. முள்ளங்கி கீரை
22. பருப்புகள் கீரை
23. புளிச்சைக் கீரை
24. மாலிக் கீரை
25. மணத்தக்காளி கீரை
26. மணத்தக்காளி கீரை
26. சொடுக்குங்கள் தக்காளி
28. Slender amaranth
29. வெந்தயக்கீரை
30. தூதுவளை கீரை
31. தவசி கீரை
32. கொடிக்காசினிக் கீரை
33. நருதாளிக் கீரை
34. பரட்டைக் கீரை
35. பொடுதலைக் கீரை
36. முள்ளுக் கீரை Prickly amaranth
III. மசாலா நறுமணப்பொருள்கள் (Spices):
1. அண்ணாச்சிப் பூ (நட்சத்திர சீரகம்)
2. இலவங்கப்பட்டை (கருவாப்பட்டை / பட்டை)

3. ஏலக்காய்
4. கசகசா
5. கருப்பு ஏலக்காய் (பெரிய ஏலக்காய்)
6. கிராம்பு
7. பெருஞ்சீரகம் (சோம்பு)

8. அதிமதுரம்
9. ஓமம்
10. கசுதூரி (கஸ்தூரி)
11. கடுக்காய்
12. கரியல்
13. குங்குமப்பூ (குங்குமம்)
14. சாரணைவேர்
15. சுக்கு
16. திப்பிலி
17. நன்னாரி (சரசபரில்ல)
18. வசம்பு
19. ஜாதிக்காய்

IV. மளிகை பொருட்கள் (Groceries):
1. Sesame
2. Mustard
3. கொத்தமல்லி (கொத்துமல்லி / தனியா)
4. சீரகம்
5. கருஞ்சீரகம்
6. பெருஞ்சீரகம் (சோம்பு)
7. ஷாஹி சீரகம்
8. Pepper
9. வெந்தயம் (வெந்தியம்)
10. வெண்மிளகு
11. White mustard

Fruits

Fruits:
1. Fig
2. Pineapple🍍
3. Apple 🍎
4. Apricot
5. Orange 🍊
6. Alpakoda
7. Rambutan
8. Indian padam
9. Indian jujube
10. Date palm
11. Lemon / Lime 🍋
12. Kamala orange
13. Indian gooseberry (Amla)
14. Guava
15. Sapota
16.
17. Sweet lime
18. Custard apple
19. Sugar apple
20. Strawberry 🍓
21. Cherry 🍒
22. Dragon fruit
23. Water melon  🍉
24. Grapes 🍇
25. Kiwi 🥝
26. Green apple 🍏
27. Green grapes
28. Papaya
29. Jackfruit
30. Pear 🍐
31. Dates
32. Pomelo
33. Ramdan
34. Indian cherry
35. Naran
36. Jamun (Black plum)
37. Gooseberry
38. Morinda
39. Mangosteen
49. Mulberry
41. Pomagranate
42. Mango 🥭
43. Cashew
44. Durian fruit
45. Musk melon
46. Banana 🍌
47. Elephant apple
48. Star fruit
49. Wood apple (Stone apple)
50. Avacoda 🥑
51. Great morinda (Indian mulberry)
52. Lychee










61. உண்ணி பழம்
62. களா பழம் / களாக்காய் (கிளா பழம் / கிளாக் காய்)
63. கொடிகாரம் பழம்
64. கோவப்பழம்
65. சூரைப் பழம்
66. Palm fruit
67. Tamarind
68. பூனைக்குட்டி பழம்
69. பூலாத்தி பழம் (பூலா பழம்)
70. மணத்தக்காளி பழம் (கருப்பு)
71. மணத்தக்காளி பழம் (ஆரஞ்சு)
72. ஜமுனா பழம்


Sunday, September 22, 2019

Fruits - Tamil

Fruits:
பழங்கள்:
1. அத்தி பழம்
2. அன்னாசி பழம்
3. ஆப்பிள் பழம்
4. ஆப்ரிக்காட் பழம்
5. ஆரஞ்சு பழம்
6. ஆல்பக்கோடா பழம்
7. இரம்புட்டான் பழம்
8. இந்திய வாதுமைப் பழம்
9. இலந்தை பழம்
10. ஈச்சம் பழம்
11. எலுமிச்சை பழம்
12. கமலா பழம்
13. காட்டு நெல்லி பழம் (இந்திய நெல்லி பழம்)
14. கொய்யா பழம்
15. சப்போட்டா பழம்
16. சர்க்கரை பாதாமி பழம்
17. சாத்துக்குடி பழம்
18. சீத்தாப்பழம் (Custard apple)
19. சீத்தாப்பழம் (Sugar apple)
20. செம்புற்றுப் பழம் (ஸ்ட்ராபெர்ரி)
21. செர்ரி பழம்
22. டிராகன் பழம்
23. தர்பூசணி பழம்
24. திராட்சை பழம்
25. பசலி பழம் (கிவி பழம்)
26. பச்சை ஆப்பிள் பழம்
27. பச்சை திராட்சை பழம்
28. பப்பாளி பழம்
29. பலா பழம்
30. பேரிக்காய்
31. பேரீச்சம் பழம்
32. பொமெலோ பழம்
33. ரம்டான் (நுரைப் பழம்)
34. நறுவல்லி (ஒட்டுப் பழம்)
35. நார்த்தை பழம்
36. நாவல் பழம்
37. நெல்லி பழம்
38. நுணா பழம்
39. மங்குஸ்தான் பழம்
49. மல்பெரி பழம்
41. மாதுளை பழம்
42. மாம் பழம்
43. முந்திரி பழம் (கொல்லாம் பழம்)
44. முள்நாறி பழம் (டுரியன் பழம்)
45. முலாம் பழம் (கிர்னி பழம்)
46. வாழை பழம்
47. விழா(ம்) பழம்
48. விளிம்பி பழம் (ஸ்டார் பழம்)
49. வில்வம் பழம்
50. வெண்ணை பழம் (அவகாடோ பழம்)
51. வெண்நுணா பழம்
52. லிச்சி பழம்










61. உண்ணி பழம்
62. கிளா பழம் (களா பழம் / கிளாக் காய் / களாக்காய்)
63. கொடிகாரம் பழம்
64. கோவப்பழம்
65. சூரைப் பழம்
66. பனம் பழம்
67. புளியம் பழம்
68. பூனைக்குட்டி பழம்
69. பூலாத்தி பழம் (பூலா பழம்)
70. மணத்தக்காளி பழம் (கருப்பு)
71. மணத்தக்காளி பழம் (ஆரஞ்சு)
72. ஜமுனா பழம்



Saturday, September 21, 2019

Momordica charantia



12. Drumstick (or) Moringa
Moringa oleifera

Author:
Dr. P. Yowan Jeba Raj, M.Sc., B.Ed., Ph.D.
e-mail:
facebook:
instagram:
twitter:
pinterest
dryowanbotany_facebook
dryowanbotany_instagram
dryowanbotany_twitter
dryowanbotany_binterest
Moringa oleifera (or) Drumstick:
It is a species of vegetable in Solanum genus (which having 90,000 species) in Fabaceae family.
1. Vegetable Photo Pose(s):

2. Systematic & Common Name(s)
Drumstick
Moringa oleifera
(L.), T. Anderson
1860
Binomial name

Common name(s)
Tamil name(s)
(in English)
Moringa oleifera
1
Drumstick
முருங்கைக்காய்
Murungaikkaai

2
Moringa 
முருங்கை
Murungai
(Synonyms Link)
3
---
---
---


3. Scientific Classification:

Drumstick
Moringa oleifera
(L.), T. Anderson
1860
Sl. No.
Categories
Description
1.
Empire (or Domain):
Eukaryote
-
2.
Kingdom:
Plantae
- plants
3.
Division (or Phylum):
Tracheophyta
- vascular plants
4.
Class:
Magnoliopsida
- dicots
5.
Order:
Lamiales
-
6.
Family:
Acanthaceae
- amaranth family
*
Tribe:
---
-
7.
Genus:
Moringa
- chaff flower
*
Section:
---
-
8.
Species:
oleifera
- devil’s horsewhip
*
Binomial name:
Moringa oleifera
4. Plant Photo-gallery:




References:
1.         T. Anderson, Enum. Pl. Zeyl.1860, 235.
2.         Moringa oleifera – Wikipedia
3.         Moringa – www.theplantlist.org
4.         P.-C. Kuo, M.-L. Yang, P.-L. Wu, H.-N. Shih, T.N. Thang, N.X. Dung, T.-S. Wu, J. Asian Nat. Prod. Res.200810(7), 689-693.
++++++++++++++++++++++++++++

Momordica charantia

Author:
Dr. P. Yowan Jeba Raj, M.Sc., B.Ed., Ph.D.
e-mail:
facebook:
instagram:
twitter:
pinterest
dryowanbotany_facebook
dryowanbotany_instagram
dryowanbotany_twitter
dryowanbotany_binterest
Momordica charantia (or) Bitter guard:
It is a species of vegetable in Momordica genus (which having 60 species) in Acanthaceae family.
1. Vegetable Photo Pose(s):

2. Systematic & Common Name(s)
Bitter guard
Momordica charantia
(L.), T. Anderson
1860
Binomial name

Common name(s)
Tamil name(s)
(in English)
Momordica charantia
1
Bitter guard
பாகற்காய்
Paagarkkaai

2

பாவக்காய்
Paavakkaai
(Synonyms Link)
3

பாகல்
Paagal
3. Scientific Classification:

Bitter guard
Momordica charantia
(L.), T. Anderson
1860
Sl. No.
Categories
Description
1.
Empire (or Domain):
Eukaryote
-
2.
Kingdom:
Plantae
- plants
3.
Division (or Phylum):
Tracheophyta
- vascular plants
4.
Class:
Magnoliopsida
- dicots
5.
Order:
Lamiales
-
6.
Family:
Acanthaceae
- amaranth family
*
Tribe:
---
-
7.
Genus:
Asystasia gangetica
- chaff flower
*
Section:
---
-
8.
Species:
gangetica
- devil’s horsewhip
*
Binomial name:
Asystasia gangetica
4. Plant Photo-gallery:









References:
1.         T. Anderson, Enum. Pl. Zeyl.1860, 235.
2.         Asystasia gangetica – Wikipedia
3.         Asystasia – www.theplantlist.org

4.         P.-C. Kuo, M.-L. Yang, P.-L. Wu, H.-N. Shih, T.N. Thang, N.X. Dung, T.-S. Wu, J. Asian Nat. Prod. Res.200810(7), 689-693.

Friday, September 20, 2019

Vegetables, Spices & Groceries:

I. காய்கறிகள் (Vegetables):
காய்கறி வகைகள் - 1
1. அவரைக்காய் (அவரைக்காய்) (பச்சை மற்றும் சிவப்பு)
2. கத்தரிக்காய்
3. குடைமிளகாய்
4. கொத்தவரை (சீனியவரை)
(கொத்தவரைக்காய் / சீனியவரைக்காய்)
5. சாட்டவரை (சாட்டவரைக்காய்)
6. சுண்டைக்காய் (சுண்டை)
7. சௌசௌ (சவ்சவ்)
8. தக்காளி
9. பீன்ஸ்
10. மிளகாய் (மற்றும் குடைமிளகாய்)
11. வெண்டைக்காய் (வெண்டை)
காய்கறி வகைகள் - 2
12. களாக்காய் (கிளாக்காய்)
13. தேங்காய்
14. எலுமிச்சை
15. புளி
16. நார்த்தை
17. மாங்காய்
18. வாழைக்காய்
காய்கறி வகைகள் - 3
19. அதலக்காய் (அதலை)
20. கோவக்காய் (கோவை)
21. சுரைக்காய் (சுரை)
22. தடியங்காய் (தடியன்)
23. பரங்கிக்காய் (பரங்கி)
24. பாகற்காய் (பாகல்)
25. பீர்க்கங்காய் (பீர்க்கன்)
26. புடலங்காய் (புடவை)
27. பூசணிக்காய் (பூசணி)
28. வெள்ளரிக்காய் (வெள்ளரி)
பூண்டு வகைகள்
29. பல்லாரி (பெரிய வெங்காயம்)
30. மெட்ராஸ் வெங்காயம்
31. வெங்காயம் (சிறிய வெங்காயம்)
32. வெள்ளைப்பூண்டு
 (பூண்டு)
33.
கிழங்கு வகைகள்
34. இஞ்சி
35. மஞ்சள்

36. கேரட்
37. சிவப்பு முள்ளங்கி (டர்னிப்)
38. பீட்ரூட்
39. முள்ளங்கி (ராடிஸ்)
40.

41. உருளைக் கிழங்கு (உருளை)
42. கருணைக்கிழங்கு (கருணை)
43. சிறுகிழங்கு
44. சேப்பங்கிழங்கு (சேம்பன்)
45. சேனைக்கிழங்கு (சேனை)
46. தாமரைக் கிழங்கு

47. அரோட்டுக் கிழங்கு
48. இராசவள்ளிக் கிழங்கு
49. கொய்லாக் கிழங்கு
50. கோகிலாக் கிழங்கு
51. கோழிக் கிழக்கு
52. மாகாளிக் கிழங்கு
53. மோதவள்ளிக் கிழங்கு

54. சர்க்கரைவள்ளிக் கிழங்கு (சீனி கிழக்கு / வத்தாளைக் கிழங்கு)
55. பனைகள் கிழக்கு
56. மரவள்ளிக்கிழங்கு (கப்பைக்கிழங்கு / கம்பு கிழங்கு)
பூ வகைகள்
56. இலைக்கோசு
57. சிவப்பு முட்டைக்கோசு
58. பூக்கோசு (காலிஃபிளவர்)
59. பச்சை பூக்கோசு (ப்ரோக்கோளி / ப்ரொக்கோலி)
60. நூல்கோல்
61. முட்டைக்கோசு
62.
**. வாழைப் பூ
**. வாழைத் தண்டு
தானிய வகைகள்
66. நெல் (அரிசி)
67. கரு வரகு
68. பனி வரகு
69. பவள மொச்சை (பவளப் பருப்பு)
70. பார்லி
71. கம்பு
72. காணம் (கருப்புக் காணம்)
73. குதிரை வாலி (புல்லுச்சாமை)
74. கேழ்வரகு (கேப்பை)
75. கொண்டைக்கடலை
76. கோதுமை
77. சாமை
78. சோளம்
79. சோயா பீன்ஸ்
80. தினை
81. மக்காச்சோளம்
82. மூங்கில் அரிசி
83. மொச்சை
84. வெள்ளைக் காணம் (கொள்ளு)
85. வெள்ளைச் சோளம்
86. வரகு

பருப்பு வகைகள்
87. கடலைப் பருப்பு
88. துவரம் பருப்பு
89. பட்டாணி பருப்பு
90. பாசிப் பருப்பு
91. மைசூர் பருப்பு
கொட்டை வகைகள்
92. உலர் திராட்சை (கிஸ்மிஸ்)
93. கடலை ( நிலக்கடலை / மணிலா)
94. பாதாம்
95. பிஸ்தா
96. முந்திரி பருப்பு
97. வாதுமைக் கொட்டை
பயிறு வகைகள்
98. உளுந்தம் பயிறு (உளுத்தம் பயிறு / உளுந்து)
99. சிறு பயிறு (பாசிப் பயிறு)
100. பெரும் பயிறு (தட்டாம் பயிறு / பூனைக்கண் பயிறு)
101. காராமணி
102. பவளப் பயிறு
II. கீரை வகைகள் (Green-herbs / Spinaches):
1. அகத்திக்கீரை
2. அரைக்கீரை
3. குப்பைக் கீரை
4. கொடிப்பசலைக் கீரை
5. சிறு பசலைக்கீரை
6. பசலைக்கீரை
7. சிலோன் பசலைக்கீரை
8. காசினிக் கீரை
9. வெள்ளை கரிசலாங்கண்ணி கீரை (வெள்ளைக் கரிசாலைக் கீரை)
10. மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை (மஞ்சள் கரிசாலைக் கீரை)
11. பொன்னாங்கண்ணி கீரை (பச்சை)
12. பொன்னாங்கண்ணி கீரை (சிவப்பு)
13. புளியாரைக் கீரை))
14. பிண்ணாக்குக் கீரை
15. பிரட்டிக் கீரை
16. முருங்கை கீரை
17. வல்லாரை கீரை
18. முடக்கத்தான் கீரை
19. புதினா கீரை
20. கொத்துமல்லி கீரை
21. முள்ளங்கி கீரை
22. பருப்புகள் கீரை
23. புளிச்சைக் கீரை
24. மாலிக் கீரை
25. மணத்தக்காளி கீரை
26. மணத்தக்காளி கீரை
26. சொடுக்குங்கள் தக்காளி
28. முளைக்கீரை
29. வெந்தயக்கீரை
30. தூதுவளை கீரை
31. தவசி கீரை
32. கொடிக்காசினிக் கீரை
33. நருதாளிக் கீரை
34. பரட்டைக் கீரை
35. பொடுதலைக் கீரை
III. மசாலா நறுமணப்பொருள்கள் (Spices):
1. அண்ணாச்சிப் பூ (நட்சத்திர சீரகம்)
2. இலவங்கப்பட்டை (கருவாப்பட்டை / பட்டை)

3. ஏலக்காய்
4. கசகசா
5. கருப்பு ஏலக்காய் (பெரிய ஏலக்காய்)
6. கிராம்பு
7. பெருஞ்சீரகம் (சோம்பு)

8. அதிமதுரம்
9. ஓமம்
10. கசுதூரி (கஸ்தூரி)
11. கடுக்காய்
12. கரியல்
13. குங்குமப்பூ (குங்குமம்)
14. சாரணைவேர்
15. சுக்கு
16. திப்பிலி
17. நன்னாரி (சரசபரில்ல)
18. வசம்பு
19. ஜாதிக்காய்

IV. மளிகை பொருட்கள் (Groceries):
1. எள்
2. கடுகு
3. கொத்தமல்லி (கொத்துமல்லி / தனியா)
4. சீரகம்
5. கருஞ்சீரகம்
6. பெருஞ்சீரகம் (சோம்பு)
7. ஷாஹி சீரகம்
8. மிளகு
9. வெந்தயம் (வெந்தியம்)
10. வெண்மிளகு
11. வெள்ளைக் கடுகு